கோவை புலியகுளம் விநாயகர் கோவில்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு பிள்ளையார் கோயில்புலியகுளம் முந்தி விநாயகர் கோவில், இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள கோவை, புலியகுளம் பகுதியில் 1982-ஆம் ஆண்டில் தேவேந்திர குல அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. அருள்மிகு முந்தி விநாயகர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் புலியகுளம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த துணைக் கோவிலாகும். இங்கு வீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர் சிலை 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது. இது ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய கருங்கற்சிலைகளில் ஒன்றாகும். இது 1998-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
Read article
Nearby Places

ஜி. டி. கார் அருங்காட்சியகம்
கோயம்பத்தூரில் உள்ள தனியார் கார் அருங்காட்சியகம்
நிர்மலா மகளிர் கல்லூரி
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரி
இந்திய வான்படை நிர்வாகக் கல்லூரி, கோயம்புத்தூர்
அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூரில் உள்ள முந்தி விநாயகர் கோயில்
பாப்பநாயக்கன்பாளையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
மசக்காளிப்பாளையம்
கோயம்புத்தூரிலுள்ள ஓர் ஊர்
இராமநாதபுரம், கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
உடையாம்பாளையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி